Saturday, August 4, 2007
சிறப்பு பரிசு பெற்ற நேயர்
பெய்சிங் வந்தடைந்த பால குமார்ராட்சத பாண்டாவின் ஊரான ஸ்ச்சுவான் என்னும் பொது அறிவு போட்டியில் இந்திய நேயர் என் பால குமார் சிறப்புப் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பரிசு பெறுவதற்காக அவர் ஜுலை 3ம் நாள் அதிகாலை சிங்கப்பூர் வழியாக பெய்சிங் வந்தடைந்தார். தமிழ்ப் பிரிவின் தலைவர் தி. கலையரசி விமான நிலையத்தில் அவரை வரவேற்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment